தமிழகத்துக்கு 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்க வேண்டும்: மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாள் ஒன்றுக்கு 7,000 குப்பிகள் ரெம்டெசிவிர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது போதுமானது அல்ல, 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கினால் மட்டுமே அரசு, தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>