அசாம் மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றுக்கொண்டார்

டிஸ்பூர்: அசாம் மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஜெக்தீஷ் முக்தி பதவிபிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்ற்ம் மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>