ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டுள்ளார். தங்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரிடம் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பெல் உள்பட இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கு வாய்ப்பு இருந்தால் அங்கு விரைவில் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>