நெல்லை அரசு மருத்துவமனையில் 2-வது நாளாக 300 ரெம்டெசிவிர் மருந்துகள் இன்று விற்பனை

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-வது நாளாக 300 ரெம்டெசிவிர் மருந்துகள் இன்று விற்பனை செய்யப்படுகிறது. 6 டோஸ்கள் உள்ள ரெம்டெசிவிர் மருந்துகள் ரூ.9,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>