சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>