அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் விநியோகம்

சென்னை: ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு 15ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

Related Stories:

>