போடிமெட்டு மலைப்பாதையில் திடீரென்று பாறைகள் உருண்டு விழுந்தன!!

சென்னை : தமிழகம் - கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைச்சாலையில் 6வது கொண்டை ஊசி வளைவில் நேற்றிரவு அடுத்தடுத்து பாறைகள் உருண்டு விழுந்தன.அப்போது வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>