சென்னையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி புறநகர் ரயில் சேவை குறைப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 480 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் வார நாட்களில் இனி 288 ரயில்கள் மட்டுமே இயங்கும். ஞாயிறு அன்று அத்தியாவசிய பணியாளர்கள் செல்ல இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>