மீண்டும் முழு ஊரடங்கு நிலை ஏற்படாது: முதல்வர்

சென்னை: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>