தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் நிலையில் தொழில் நிறுவனங்களின் தேவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் இழப்பு, பாதிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>