சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு என்று டீன் அறிவித்துள்ளார்.  மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா பாதிப்பால் இறந்த நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>