அசாம் மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தேர்வு

அசாம்: அசாம் மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சட்டமன்றக் குழு தலைவராக ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

Related Stories:

>