அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த அனுமதி தரக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி அதிமுக மனு வழங்கியுள்ளது.

Related Stories:

>