டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி.: முழு பொதுமுடக்கம் வரும் 17-ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், 17-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>