அசாம் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சர்பானந்தா சோனோவால்

அசாம்: அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சர்பானந்தா சோனோவால் ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார்.

Related Stories:

>