முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கியுள்ளது. முழு பொது முடக்கத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories:

>