தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சவால்களையும், நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு நல்லாட்சி வழங்குவேன். மேலும் எவ்வித பேதமும் பாகுப்பாடும் இல்லாத, எல்லாப்பிரிவையும் அரவைணைத்து அழைத்துச்செல்லும் அரசு இது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>