கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு.: மத்திய அரசு

டெல்லி: கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதே மாநிலத்திற்கு ரூ.1,441.6 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Related Stories:

>