எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.: மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: மகளிர் நலத்துடன் அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தாய் மொழி, தாய்நாடு என நம்வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>