காபுல் நகரில் பெண்கள் பள்ளி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான்: காபுல் நகரில் பெண்கள் பள்ளி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. பெண்கள் பள்ளி அருகே பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Related Stories:

>