அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டத்தில் 4 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்துள்ளார்.

Related Stories: