சென்னையில் மின்சாரம் தாக்கி அரசு பள்ளி மாணவன் பலி

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் மதன் உயிரிழந்துள்ளன. மாந்தோப்பில் மாங்காய் பறிக்க ஏறும் போது  மின்சாரம் தாக்கி அரசு பள்ளி மாணவன் பேலியாகியுள்ளான்.

Related Stories:

>