தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்..!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துரைமுருகனை அவை முன்னவராக அறிவித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>