கேரளாவில் இன்று 41,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 41,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 27,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: