ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் அதிகரித்து வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் அதிகரித்து வழங்க வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்றை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>