உத்தராகண்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பாதி பேர் கும்பமேளாவில் பங்கேற்றவர்கள்

உத்தராகண்ட்: உத்தராகண்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பாதி பேர் கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த மே 1 முதல் 7ம் தேதி வரை உத்தராகண்டில் 806 பேர் கொரோனார் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>