அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது

சென்னை: அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்ததால் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் பிடிவாதம்; தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட தாம்தான் எதிர்க்கட்சித் தலைவர் என எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>