கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது. பால், காய்கறிகள், மளிகை பொருட்களை மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>