சென்னையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>