கொரோனா பரவல் காரணமாக விஜய் '65'படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக விஜய் 65 படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்திக்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>