முன்னாள் முதல்வர் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை கோரிய மனுவுக்கு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுச்செயலாளரை நியமிக்கவோ நீக்கவோ தற்போதை கட்சித் தலைமைக்கு அதிகாரம் இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>