கொரோனா சிகிச்சைக்கான செலவை காப்பீடு திட்டத்தில் சேர்த்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.: கனிமொழி எம்.பி.

சென்னை: தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான செலவை காப்பீடு திட்டத்தில் சேர்த்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என கனிமொழி எம்.பி.கூறியுள்ளார். பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்துவரும் மக்களுக்கு நிச்சயம் ஆறுதல் தரும் என அவர் கூறியுள்ளார். 

Related Stories:

>