புதுச்சேரி முதல்வராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதுச்சேரி முதல்வராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நல்லரசாக திகழ்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கப்பட்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>