வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>