முதல்வர் மு.க.ஸ்டாலினின் 5 திட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.: ப.சிதம்பரம்

டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 5 திட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமையை சீரமைக்க சிறிது காலமாகும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: