புதுச்சேரியில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி 3 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். நிலுவையில் உள்ள 2 மாதத்துக்கான இலவச ரேஷன், விண்ணப்பித்த முதியோர், விதவைகள் 10 ஆயிரம் பேருக்கு புதியதாக பென்ஷன், மேலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சென்டாக் உதவித்தொகை வழங்கும் கோப்பில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார். 

Related Stories:

>