தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து

டெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.களுடன் காணொலியில் ஆலோசித்த சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: