தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து

டெல்லி: தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று 5 கோப்பில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: