×

சொல்லிட்டாங்க...

* தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம், செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களை திட்டங் களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* தமிழகத்தை பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* தேசிய அளவில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, அதன் தலைமை பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். - கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரேவழி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்து, மிக கடுமையாக நடைமுறைப்படுத்துவதுதான். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...