சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மருந்தாளுனர்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>