×

மநீம முக்கிய நிர்வாகிகள் பதவி விலகல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகினர். துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை கமல்ஹாசனிடம் வழங்கினர்.

Tags : Manima , Resignation of Manima key executives
× RELATED என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்:...