69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக தலைமை வலியுறுத்தல்

சென்னை: 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளனர். 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையை காப்பாற்ற சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: