கே.என்.நேருவுக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி

சென்னை: கே.என்.நேருவுக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  ராமச்சந்திரன் என்பவருக்கு வனத்துறை அமைச்சர் பதவியும், சக்கரபாணி என்பவருக்கு  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>