முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் வெளியானது

சென்னை: முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். மு.க ஸ்டாலின் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, உள்த்துறை ஆகிய பொறுப்புகளை ஏற்க உள்ளார்.

Related Stories:

>