அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே பதவியேற்பு விழா நிகழ்ச்சியை காணுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே பதவியேற்பு விழா நிகழ்ச்சியை காணுங்கள் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களை அழைத்து பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிட்டு இருந்தேன். கொரோனா காலம் என்பதால் மக்கள் கூடும் மாபெரும் விழாவாக பதவியேற்பை நடத்த இயலாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>