கொரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 37 சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: கொரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 37 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 37 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories:

>