இயல்புநிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம்

டெல்லி: இயல்புநிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் கூறியுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என AICTE எச்சரிக்கை

Related Stories:

>