கேரளாவில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

பெங்களூர்: கேரளாவில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.8.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடரமணி என்பவருக்கு குறைந்த வட்டியில் ரூ.360 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ரூ.7.20 லட்சம் பெற்று ஹரிநாடார் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>