×

மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு மரணதண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு மரணதண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2019-ல் தென்ந்திரையான்பட்டியில் மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகதந்தை முருகேசன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா முருகேசனுக்கு ரூ.3 லட்சம் அபராதம், ஒரு ஆயுள்தண்டனை, 7 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Tags : Maghla , Mahila court sentences father to death for killing wife and sexually abusing daughter
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...