தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயப்படி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலுக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

>